தஞ்சாவூர்: அதிமுக அரசு விஞ்ஞான பூர்வமான முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். நான் ஒரு விவசாயி. ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாது.அவர் போலி விவசாயி என்று முதல்வர் குற்றம்சாட்டி பேசினார். முக்கியமான தலைவர்கள் பிரசாரத்துக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு உள்ளதால், தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. புதுவையில்
from Oneindia - thatsTamil

0 Comments