கொல்கத்தா: ஏதாவது செய்து.. எப்படியாவது மேற்கு வங்கத்தை பிடித்துவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.. இதற்காக வங்கத்து மக்கள் தங்களின் அக்காவாக கருதும் "தீதி" மமதாவை வீழ்த்த "தாதா" கங்குலியை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளது. பாஜகவில் கங்குலி இணைய போகிறாரா? என்று கடந்த இரண்டு மாதங்களாக நிறைய கேள்விகள், விவாதங்கள் எழுந்து வந்தன. இதற்கு
from Oneindia - thatsTamil

0 Comments