கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பாஜகவின் சுவேந்து அதிகாரியும் மோதும் நந்திகிராம் தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.  

from Oneindia - thatsTamil