கொல்கத்தா: கடந்த 100 நாட்களாக டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக மேற்கு வங்க தேர்தலில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படும் என்று ஏபிபி-சி.என்.எக்ஸ் சர்வே தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங். 41.53% வாக்குகள் பெறும் என்று ஏபிபி-சி.என்.எக்ஸ் சர்வே நேற்று தெரிவித்தது. மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 34% வாக்குகள் கிடைக்கும், இடதுசாரி-காங். அணிக்கு 19%

from Oneindia - thatsTamil