கொல்கத்தா: பிரசாரம் மேற்கொண்டபோது காலில் அடிபட்ட மம்தா பானர்ஜி, இன்று உடைந்த காலுடன் வீல் சேரில் அமர்ந்தபடி பிரசாரத்தை மீண்டும் தொடங்கினார். அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது. வாழ்க்கையில் நான் பல தாக்குதல்களை எதிர்கொண்டேன், ஆனால் ஒருபோதும் தலை வணங்கவில்லை என்று மம்தா பானர்ஜி ஆவேமாக பேசினார். திண்டுக்கல் ஆத்தூர் அணையில் நீரில் மூழ்கி 5 சிறுவர்கள்

from Oneindia - thatsTamil