பெய்ஜிங்: நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்த நேரத்திலும் சிக்கலான மற்றும் கடினமான சூழ்நிலைகளுக்கு எதிர்கொள்ளச் சீன ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பேசியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளும் அதிகப்படியான வீரர்களை எல்லையில் குவித்துள்ளதால்

from Oneindia - thatsTamil