போகோடா: கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 104 வயதான மூதாட்டி ஒருவர், கடந்த 9 மாதங்களில் இரு முறை கொரோனா பாதிப்பிலிருந்து வெற்றிகரமாகக் குணமடைந்துள்ளார். கொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், வைரஸ் பாதிப்பு என்பது முழுமையாகக்

from Oneindia - thatsTamil