ஜெனீவா: இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் B.1.617 வகை கொரோனா அமெரிக்கா, சிங்கப்பூர் எனக் குறைந்தபட்சம் 17 நாடுகளிலுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது தற்போது தினசரி மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. 18+ வயதுள்ளவர்களுக்கு குட்

from Oneindia - thatsTamil