கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் மொத்தம் எட்டு கட்டமாக நடைபெறும் நிலையில், இன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ஆறு கட்ட தேர்தல் அங்கு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், இன்று அங்கு 34 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சுமார் 280க்கும் மேற்பட்ட
from Oneindia - thatsTamil

0 Comments