கொல்கத்தா: மேற்குவங்கம் மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை நடைபெற உள்ளது. 5 ஆம் கட்ட தேர்தலுக்காக 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வாக்குப் பதிவு கொரோனா கட்டுப்பாடுகளுடன் காலை 7 மணிக்கு தொடங்கி
from Oneindia - thatsTamil

0 Comments