ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளான மோதலில் 19 ராணுவ வீரர்களை வீரமரணம் அடைந்திருப்பது நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல்களில் மொத்தம் 2588 பாதுகாப்பு படையினரும் 3849 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, ஒடிஷா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களின் வனப்பகுதிகள் மாவோயிஸ்டுகள் பிடியில் இருக்கின்றன. மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற்கான நமது பாதுகாப்பு

from Oneindia - thatsTamil