ராஞ்சி: நண்பனுக்காக ஒருவன் இத்தனை ரிஸ்க் எடுக்க முடியுமா என்று வியக்க வைத்தது மட்டுமின்றி, நமக்கு இப்படியொரு நண்பன் கிடைக்காம போயிட்டானே என்று ஏங்கவும் வைத்திருக்கிறார் ஒருவர். இந்தியாவில் கொரோனா 2வது அலை, மிகத் தீவிரமாக உள்ளது. வெளிநாடுகள் உதவி செய்யும் அளவுக்கு நிலைமை வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளது. ஆக்சிஜன் தான் இந்தியாவின் இன்றைய
from Oneindia - thatsTamil

0 Comments