காந்திநகர்: குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளில் ஒரு மருத்துவமனை கூட புதிதாகக் கட்டப்படவில்லை எனக் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. அதேபோல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குஜராத்தில் பாஜக அரசு
from Oneindia - thatsTamil

0 Comments