தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கள்ளகாதல் விவகாரத்தில் இரண்டாவது கணவரை கள்ளகாதலுடன் கொலை செய்து வீட்டின் தென்னை மரத்திற்கு அடியில் புதைத்த மனைவி, 3 வருடத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குத்துகல்வலசை அருகே அண்ணா நகர் 9வது தெருவில் அபி என்ற அபிராமி (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக அழகு நிலையம் வைத்து
from Oneindia - thatsTamil

0 Comments