சென்னை ஐஐடி-இன் ஸ்டார்ட்அப் நிறுவனமான GUVI, கின்னஸ் உலக சாதனை படைக்கும் வகையில் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஆன்லைன் பயிற்சி முகாம் ஒன்றை நடத்துகிறது. ஏப்ரல் 24, மாலை 6 முதல் ஏப்ரல் 25, மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சி

from Oneindia - thatsTamil