பிரிட்டிஷ் இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வு, இன்று சனிக்கிழமை லண்டன் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறவுள்ள இறுதி ஊர்வலத்தில் எடின்பரோ கோமகனும் இளவரசருமான ஃபிலிப்பின் பிள்ளைகள் கலந்து கொள்கின்றனர். கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, முப்பது பேர் மட்டுமே இறுதி

from Oneindia - thatsTamil