கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 8வது மற்றும் இறுதி கட்டமாக 35 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த ஆண்டு தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments