கொல்கத்தா: உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து மீதமுள்ல 3 கட்ட சட்டசபைத் தேர்தலை ஒரே நாளிலோ அல்லது இரு நாட்களிலோ நடத்தி முடிக்குமாறு தேர்தல் ஆணையத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தனை கட்ட தேர்தலுக்கு மேற்கு வங்க

from Oneindia - thatsTamil