கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் சர்ச் கான்வென்ட் கிணற்றில் 42 வயது கன்னியாஸ்திரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளா கான்வென்ட்டுகளில் கன்னியாஸ்திரிகள் தொடர்பான சம்பவங்கள் பெரும் பரபரப்பை கிளப்பிவிடுகின்றன. 28 ஆண்டுகளுக்கு முன்னதாக கோட்டயம் கன்னியாஸ்திரி அபயா மர்ம மரண வழக்கு நாட்டையே உலுக்கியது. கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கன்னியாஸ்திரி அபயா, தற்கொலை

from Oneindia - thatsTamil