கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நான்காம்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், கூச் பெஹார் பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளார். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக 91 தொகுதிகளில் சட்டசபை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு

from Oneindia - thatsTamil