டேராடூன்: மகா கும்பமேளா நடைபெறும் ஹரித்துவாரில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்நிகழ்ச்சி புதிய கொரோனா ஹாட்ஸ்பாட் உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்த முறை கொரோனா காரணமாகக் கும்பமேளா நடைபெறுமா

from Oneindia - thatsTamil