கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நாளை 6-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவின் போது வன்முறை சம்பவங்கள் நிகழாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றன. இதில் இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது - 78.36% வாக்குகள் பதிவு
from Oneindia - thatsTamil

0 Comments