சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் தினசரி கோவிட் -19 கேஸ்களின் அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சுடுகாட்டை மீண்டும் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். கோவிட் வழிகாட்டுதல்களின்படி சூரத்தில் தினமும் 100 க்கும் மேற்பட்ட சடலங்கள் தகனம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக 8-10 மணி நேரம் உடலுடன்

from Oneindia - thatsTamil