மியான்மரின் பாகோ நகரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 80 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை ராணுவத்தினர் எடுத்துச் சென்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க இயலாத சூழல் நிலவுகிறது. மியான்மர் ராணுவத்தினர் கண-ரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அங்கு இருந்தவர்கள், உள்ளூர் ஊடகத்திடம் கூறியுள்ளனர். மியான்மர் நாட்டில்

from Oneindia - thatsTamil