கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் டிரைவர்கள் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 56 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் புறநகர் ரயில் சேவை ஊரடங்கிற்குப் பிறகு நவம்பர் 11-ம் தேதி முதல்தான் செயல்பட ஆரம்பித்தன, தற்போது 7 மாத இடைவெளியில் மீண்டும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  "வீடியோ எடுக்காதீங்க".. பதறிய லேடீஸ் ஹாஸ்டல் ஓனர்.. லைட்டை ஆட்டி.. பனியன் கிழிந்து.. என்னா ஆத்திரம்

from Oneindia - thatsTamil