போபால்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் 95 சதவீத நுரையீரல் தொற்றுடன் 80 நாட்கள் ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசித்த 62 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார். கொரோனா வைரஸ் வந்தால் நேரடியாக நம் நுரையீரலை பாதிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் உறுதியானதும் மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்து நுரையீரலில் எத்தனை சதவீதம் சேதத்தை இந்த வைரஸ் ஏற்படுத்தியுள்ளது

from Oneindia - thatsTamil