மியான்மர்: மியான்மரில் ராணுவ ஆட்சி காரணமாக உள்நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் ஆளும் அரசை கலைத்துவிட்டு அங்கு ராணுவம் ஆட்சியை பிடித்து உள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியான மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவில் ஆங் சன் சுகியின் நேஷனல் லீக் ஆப் டெமாக்ரசி கட்சி மீண்டும் வெற்றிபெற்று
from Oneindia - thatsTamil

0 Comments