கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள, இந்திய அரசு இப்போது தனது விதிமுறைகளில் மேலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல மாநில அரசுகளிடமிருந்து எழுந்துள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. 25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி கோரியுள்ளது. அதே நேரத்தில்,

from Oneindia - thatsTamil