டெல்லி: துருக்கியில் வடக்கு பகுதியில் உள்ள மலைபாங்கான பகுதிகளில் துருக்கி மொழியை பேசாமல் விசில் மூலம் அங்குள்ள மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் வினோதம் நடைபெறுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் ஒருவர் தொடர்பு இல்லாமல் தொலைதூரங்களில் இருந்த போது விசில் மொழி மூலம் மட்டுமே தங்கள் கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஓயாக்சாகா, மெக்சிகோ,

from Oneindia - thatsTamil