கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வாகன பேரணி போன்ற பிரச்சாரங்களுக்குத் தடை உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது வரை மேற்கு வங்கத்தில் ஆறு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் பிரசாரங்கள் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல்

from Oneindia - thatsTamil