1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் கொடியங்குளம் கிராமத்தில் நடந்த காவல்துறை தாக்குதலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தத் தருணத்தில் கொடியங்குளத்தில் உண்மையில் என்ன நடந்தது? 1995ஆம் ஆண்டு. ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்த நேரம். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் நடந்த சில சாதாரண நிகழ்வுகள் அடுத்த
from Oneindia - thatsTamil

0 Comments