திண்டுக்கல்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் 10 வயதிற்கு உட்பட்ட பக்தர்களும் கோவிலுக்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. தினசரி
from Oneindia - thatsTamil

0 Comments