இந்தூர்: இந்தியாவில் கணவர் கொரோனாவால் இறந்ததால், அவரது உடலை தகனம் செய்யும் காட்சிகளை மனைவி சீனாவில் இருந்து ஆன்லைன் மூலம் பார்த்தார். பார்ப்பவர்கள் இதயம் நொறுங்கச் செய்யும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனை பார்த்த பலரும் ''எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது'' என்று தெரிவித்தனர். சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸ்

from Oneindia - thatsTamil