ஐதராபாத் : நடிகர் விவேக், நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். விவேக்கின் மரணம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற, க்ரீன் கலாம் என்ற அமைப்பை
from Oneindia - thatsTamil

0 Comments