அகமதாபாத்: "மகனே, எப்படி இருக்கேப்பா.. உள்ளே நல்லா சாப்பாடு தர்றாங்களா? கவலைப்படாதே.. சீக்கிரமாய் குணமாகிவிடுவே" என்று ஒரு வயதான தாய் ஆஸ்பத்திரிக்கு வெளியே நின்று செல்போனில் பேசுகிறார்.. ஆனால், அவர் யாரிடம் பேசுகிறாரோ, அந்த மகன் எப்போதோ கொரோனாவால் இறந்துவிட்டார்.. இப்படி ஒரு துயரம் சூழ்ந்துள்ளது குஜராத்தில்..! உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ வைரஸ்கள் நம்மை
from Oneindia - thatsTamil

0 Comments