ராமேஸ்வரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாகத்தில் சென்னையை புயல் தாக்கும் என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ராமேஸ்வரம் கோயிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு அன்று கோயிலின் சோமாஸ்கர் சன்னதிக்கு முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போறீங்களா? - என்னென்ன கட்டுப்பாடுகள் இதை படிச்சிட்டு போங்க
from Oneindia - thatsTamil

0 Comments