அமிர்தசரஸ்: பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவுக்கு துண்டு சீட்டுடன் பறந்து வந்த ஒரு புறாவை எல்லை பாதுகாப்பு படையினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சுதந்தரம் அடைந்ததில் இருந்தே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்திய மக்கள் சந்தோஷமா இல்லை.. ஐநா சர்வேயில் 139வது இடம்தான்! பாகிஸ்தான், வங்கதேசம் கூட முந்திடுச்சி
from Oneindia - thatsTamil

0 Comments