யுஏசி: கொரோனா தடுப்பூசி போடப்படாத நபர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்று ஐக்கிய அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து நாடுகளும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஐக்கிய அமீரகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் அதிவிரைவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்ட
from Oneindia - thatsTamil

0 Comments