பெர்லின்: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியர்களுக்குத் தடை வித்துள்ள ஜெர்மனி, மறுபுறம் இந்தியாவுக்கு உதவ அவசர திட்டம் ஒன்றைத் தயார் செய்து வருவதாகவும் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் தினசரி கொரோனா பரவல் கடந்த ஒரு சில நாட்களாகவே தொடர்ந்து மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆக்சிஜன், கொரோனா சிகிச்சைக்குத்

from Oneindia - thatsTamil