கொல்கத்தா: தேர்தல் ஆணையம் கொரோனா கால நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை. அதன் மீது கொலைக் குற்றமே சுமத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்களை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வரவேற்றுள்ளார். இதை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துச் சொல்லி தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க முறையிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். {image-mamatahighcourt-1619517166.jpg

from Oneindia - thatsTamil