திருப்பத்தூர்: துரைமுருகனின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்த, புதுபுது தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் இப்போதும் ஒரு தகவலை போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஏலகிரி மலை மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில், துரைமுருகனுக்கு சொந்தமான ஒரு பண்ணை வீடு இருக்கிறது.. இது 25 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வீடு
from Oneindia - thatsTamil

0 Comments