கொடைக்கானல்: நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த கொடைக்கானலில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை விரைந்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் மிகத்தீவிரமாக 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இதேபோல ஸ்டாலின் மகனும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காப்பாற்ற

from Oneindia - thatsTamil