லிஸ்பன்: கடுமையான ஊரடங்கு விதிகள் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் போர்ச்சுகலில் கொரோனாவுக்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகல் நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ஜனவரி மாத இறுதியில் போர்ச்சுகல் உலகின் மிக மோசமான பாதிப்புகளை எட்டியது. இதனால் கொடிய கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர போர்ச்சுகல் முழு

from Oneindia - thatsTamil