அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டில்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போராட்டத்தை அறிவிக்க, மறுபுறம் உண்மை கண்டறியும் குழுவை பாட்டாளி மக்கள் கட்சி அனுப்பியுள்ளது. அரக்கோணத்தில் என்ன நடந்தது? ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் சோகனூர் என்ற கிராமம்

from Oneindia - thatsTamil