யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் மேயர் மணிவண்ணன் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈழத் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை சார்பாக அண்மையில் பொதுமக்களிடம் அபராதத் தொகை வசூலிக்க ஒரு காவல் படை உருவாக்கப்பட்டது. பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவோர்,

from Oneindia - thatsTamil