கொல்கத்தா: மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இன்று முதல் அவர் மீண்டும் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மேற்கு வங்கத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ் புத்தாண்டு

from Oneindia - thatsTamil