கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி தனது புரிதலின்மை மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாததை மறைக்கவே தற்போதுள்ள நெருக்கடியைப் புறக்கணிப்பதாக பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார். நாட்டில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

from Oneindia - thatsTamil