பாங்காக்: தாய்லாந்து நாட்டில் காட்சில்லா போல இருக்கும் மிகப்பெரிய உடும்பு ஒன்று, சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்து அட்டகாசம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைராலாகியுள்ளது. தற்போது ஹாலிவுட்டில் வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்த திரைப்படம் காட்சில்லா vs கிங்காங். இந்த படம் வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் மிகப் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.

from Oneindia - thatsTamil