கொல்கத்தா: தன்னை ஒரு வங்கத்துப் புலி என்று குறிப்பிட்ட மம்தா, சட்டசபை தேர்தலில் ஒற்ற காலுடன் வெல்வேன் என்றும் வரும் காலங்களில் டெல்லியை நோக்கி வீறு நடை போடுவேன் என்றும் பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 60 தொகுதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்தல் முடிந்துள்ளது. தமிழ்நாடு, புதுவை, கேரளா
from Oneindia - thatsTamil

0 Comments