தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி முழுவதும் கொரோனா தடுப்பூசி மையங்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துக் கொடுத்தால், மக்கள் எளிதாக வந்து செல்ல இலவசமாக வாகன வசதி செய்தி தருவதாக பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார். சுட்டெரித்த கோடை வெயிலில் கடந்த ஒரு மாதமாக அனல் பறக்க தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தற்போது ஓய்விலிருக்க,

from Oneindia - thatsTamil